கவிதை போட்டி

தேவர்குளம் என்னும் ஊரில்
சுப்பையா நாடார் தெருவில்
சின்ன ஆசாரி சந்தில்
சைவப்பிள்ளைமார் உணவகம்
எதிரில் உள்ள
சீனிவாச நாயக்கர் மண்டபத்தில்
கவிதை போட்டி
தலைப்பு :: சாதிகள் இல்லையடி பாப்பா

எழுதியவர் : Meenakshikannan (9-Oct-12, 9:30 am)
Tanglish : kavithai POTTI
பார்வை : 330

மேலே