என் தாயே

என் தாயே நான் உன் பிள்ளையாய் பிறக்க
என்ன தவம் செய்தேனோ முன் ஒரு
ஜென்மத்தில்
எனக்காய் பிறந்தாய் வளர்ந்தாய்...
சுமந்தாய் எனை சுமந்தாய்...
நீ சோர்ந்தும் எனை சுமந்தாய்...
எரிந்தாய் எனக்காய் ஒளிர்ந்தாய்...
உடைந்தாய் உன் உருவம் தொலைத்தாய்...
கரைந்தாய் எனதுயிரில் கலந்தாய்...
கலந்தாய் நீ காற்றில் கலந்தாய்...
இறுதியல்
முடித்தாய் உன் பயணம் முடித்தாய்...
மறைந்தாய் இந்த மண்ணில் மடிந்தாய்.

எழுதியவர் : எஸ்.பீ. நிதன் (11-Oct-12, 12:56 pm)
சேர்த்தது : நவநிதன்
Tanglish : en thaayaye
பார்வை : 185

மேலே