நட்பில் களங்கம்

நட்பில் களங்கம் இல்லை
நட்பில் களங்கம் இல்லை என்று யார் சொன்னது
களங்கம் இருக்கிறது இருதால் தான் அது உண்மையான நட்பு
நி என்னை விட்டு வேறு தோழனிடமோ தோழியிடமோ பேசும் அந்த நேரங்களில் துவகுகிறது நட்பின் முதல் களங்கம்

எழுதியவர் : (11-Oct-12, 1:04 pm)
சேர்த்தது : Revathi jagan
Tanglish : natpil kalangam
பார்வை : 165

மேலே