நட்பு - நண்பன்

நண்பனைக் மன்னிக்கும் நட்பைக் கூட
மதிக்க மறக்கிறான் நண்பன்
நண்பனை நட்பால் வரவழைக்கலாம்
நட்பை நண்பனால் வரவழைத்துவிட முடியாது

எழுதியவர் : ஐங்கரன் நடராஜா (11-Oct-12, 5:01 pm)
பார்வை : 391

மேலே