காதல்

வலிகளில் மரணம் என்னை
நேசித்தால் !
என் விழிகளை மூடிவிடாதிர்கள்
பிரிந்து போனவள்
வரும்போது என் விழிகள்
பார்கட்டும் இறுதியில் அவளை !

தாஸ்

எழுதியவர் : காதல் (12-Oct-12, 6:18 am)
Tanglish : kaadhal
பார்வை : 188

மேலே