ஒருதலைக்காதல் !

நிழற்குடை இல்லாத
பேருந்து நிறுத்தத்தில்!
என் நிழலில் நீ!
உன் நிழல் மட்டும்
வேறு கோணத்தில்!

எழுதியவர் : குணசேகரன்.K (13-Oct-12, 4:43 pm)
பார்வை : 236

மேலே