மலர்கள்

என்னை கொடுத்து
எல்லோரும் காதலிக்கிறார்கள்....
ஆனால்,
என்னைத்தான் யாரும் காதலிக்கவிடுவதில்லை......


இப்படிக்கு.......



மலர்கள்........

எழுதியவர் : பிருந்தா சுரேஷ் (13-Oct-12, 7:00 pm)
சேர்த்தது : S.K. SURESH
Tanglish : malarkal
பார்வை : 168

மேலே