கண்களை பார் நரகத்தின் அர்த்தம் புரியும்

காதலிக்கிறேன் என்று சொல்லும்
பெண்களின்
உதடுகளை கவனிக்காதே.

அது பொய்யின் இருப்பிடம்...!!!

அப்போது அவளின் கண்களை பார்
நரகத்தின்
அர்த்தம் உனக்கு புரியும்...!!!

இதுதான் உலக நீதியும் எனது
சாராம்சமாகும் ....!!!

எழுதியவர் : பார்த்தீபன் (14-Oct-12, 2:59 pm)
சேர்த்தது : partheepan
Tanglish : kaadhal tholvi
பார்வை : 284

மேலே