கல்லறை அலங்காரம் !!!

ஒரு தோட்டத்து பூக்களை

ஒரு மாலையாக மாற்றி

உனது கழுத்தில் போட்டு

உன்னை அலங்கரிக்க நினைத்தேன் !

நீயோ!

ஒற்றை பூவை கொண்டு வந்து

அலங்கரித்துவிட்டு சென்றாய்

என் கல்லறையை!

எழுதியவர் : செந்தில் குமார் ஜெ (14-Oct-12, 4:01 pm)
பார்வை : 238

மேலே