மனதில் இடம் தராத மங்கை !!!

மனதில் இடம் தராத மங்கைக்காக
மணவறையில் இடம் தந்து
காத்திருந்தேன் மனம் தளராது!
வந்தால் மாற்றான் மனைவியாக
வரம் தந்தாள் நான் துறவியாக!
காதலில் அவள் கண்டது சில்லறை!
நான் கண்டது கல்லறை !
இவன் . . .!
செந்தில் ஜெ