என் 100வது படைப்பு என் தந்தையின் மரணம் தந்த வேதனை அவரின் கல்லறையின் காலடியில்க்கு இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்
ஆரடி பல்லத்தில் உன்னை படுக்க வைத்து
மூன்று முறை உன் உடல் மேல் மண்த்தூவி
மம்மட்டியான் மணலை உன் மேல் தல்ல
என் மனம் பட்ட வலியும் வேதனையும் நான் சிந்திய கண்ணீரையும் நீ ஆத்மாவாக என் அறுகில் இருந்து அறிந்திருப்பாயே அப்பா,
உன் கடமை முடிந்தது என்று என்னி கண் மூடி விட்டயோ
நான் சாகும் முன் எனக்கு பேரனோ பேத்தியோ பிந்தாள் என் கண் குளிர பார்த்து விட்டு சந்தோஷமாக போவேன் என்றாயே
உனக்கு பேத்தி பிறந்ததும் அப்பச்சிலம் குழந்தையின் முகத்தைக்குட பார்க்காமல் மறைந்து விட்டாயே
நாளை உன் மகள் மருந்துவமனையில் இருந்து வந்து கேட்டால் நான் என்க்கூறுவது அப்பா
உன் குரல் மட்டும் எங்கள் சேவியில் கேட்டுக் கொண்டே இருக்கும் நீ எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்ந்துக் கொண்டே இருப்பாய் அப்பா.
கண்ணீருடண் சு.ரவி ன் கவிதை