ஈழக்கனவு
என் தாயை இழந்தேன்.....தாய்
மண்ணை இழந்தோம்.
என் தந்தையை இழந்தேன் ...தாய்ப்பலையே
மறந்தோம்.
என் உறவுகளை இழந்தேன் ...எம்
உணர்வுகளும் இறந்து போனது,
தமிழ் ஈழக்கனவும் கலைந்துபோனது....இனி
இழப்பதற்கு ஒன்றும் இல்லை.
எம் உயிரை தவிர.....அதையும்
இழப்போம் எம் தாய் மண்ணிற்காக ........இன்றைய
வேதனை நாளைய சாதனை என்பதை மறந்துவிடதிர்கள் ....................!!!!!