மனைவி மங்கை 555
மனைவி.....
விண்ணுலகம்
மண்ணுலகம்...
போற்றும் மங்கை...
தன் மானம் காற்று...
கொண்டவன்
நிலம் காற்று...
புகுந்த வீட்டு
பெருமை ஏற்று...
பிறந்த வீட்டின் பெருமை
காற்று...
மண்ணின் மைந்தர்களை
ஈன்று...
குளம் காக்கும் மானிட
தெய்வம்...
மங்கையான மனைவி.....