உன் நினைவு !

தனிமையில் உன் நினைவு
துணையாக மாறியது ;
உறக்கத்தில் உன் நினைவு
கனவாக மாறியது ;
கடற்கரையில் உன் நினைவு
அலையாக மாறியது ;
வெயிலில் உன் நினைவு
நிழலாக மாறியது ;
இரவில் உன் நினைவு
நிலவாக மாறியது ;
என்னில் உன் நினைவு
காதலாக மாறியது "