காது வளையம்

காதலியே உன்
காது வளையம் - என்
கவிதை சட்டை
காயப் போட
கலை நயத்தோடு செய்யப்பட்ட
ஹேங்கர்.......!
அப்போ கிளிப்பு....? உனது
அழகு லிப்பு......!
எடுத்துக் கொடு
இனிதாய் மாட்டிக் கொள்கிறேனடி...!
காதலியே உன்
காது வளையம் - என்
கவிதை சட்டை
காயப் போட
கலை நயத்தோடு செய்யப்பட்ட
ஹேங்கர்.......!
அப்போ கிளிப்பு....? உனது
அழகு லிப்பு......!
எடுத்துக் கொடு
இனிதாய் மாட்டிக் கொள்கிறேனடி...!