தீண்டாமை
உடம்பில் பாயும் உதிரமும் ,,
சுவாசிக்கும் முச்சி காற்றும் ...
தீண்டாமை கொண்டால் என் செய்வர் ???
கடலை சேரும் ஆறும் ,,
கரையை தொடும் கடலும் ,,
தீண்டாமை கொண்டால் என் செய்வீர் ???
நிழல் தரும் மரமும் ,,,,
வானளவு உயர்த்த மலை யும் ..
தீண்டாமல் கொண்டால் என் செய்வீர் ????
இயற்கையில் ஏதடா தீண்டாமை ????
இயற்கையில் தீண்டாமை இல்லயேன்
மனிதன் இடத்தில் மட்டும் என் ?????
பறவைகளும் விலங்குகளும் ஒன்றாகின்றன
தீமையை கண்டால் ஒழிபதற்கு ...
மனிதன் ஆனா நாம் ஏன் அஞ்சுகின்றோம்
தீண்டாமை என்ற தீமையை ஒழிக்க ???
தீண்டாமையை தீண்டு + ஆமை என்று பாராமல்
தீ + அண்டாமை என்று
வெறி "தீ"யை போக்க உரக்க சொல் உலகிற்கு,,,,,,........
-------- அவினாஷ் . மு