விடைபெறுகிறேன்...

நண்பர்களுக்கு வணக்கம்....
இன்று எனது காதலனின் புகைப்படத்தை வெளிடுவதாக கூறியிருந்தேன் அல்லவா...
மன்னிக்கவும் நான் யாரையும் காதலிக்க வில்லை ...
காதல் தான்..
மனிதனின் மீது அல்ல...
எழுத்தின் மீது,எப்படியும் எழுத்து துறையில் நுழைந்து விட துடித்துகொண்டிருந்த
எனது கனவிற்கு உயிரூட்டியது fb தான்,
fb நண்பர்கள் தான்...
முதலில் எதோ ஒன்றை
நான் போட்டு விட...
அதற்க்கு வந்த லைக் & கமெண்ட் என்னை உசுப்பேற்றியது,
இதை ஏன் தொடர கூடாது என்று...
அதனால் வந்த காதல் வரிகள் தான்
எனது updates அனைத்தும்...
இப்பொழு நான் "காதலும் நானும்" என்ற தலைப்பில் சிறு தொகுப்பு ஒன்றினை எழுதி வருகிறேன்...
அதுவும் fb & twitter நண்பர்களுக்காகவே...
உங்களுக்கு தெரிந்த பதிப்பகம் ஏதேனும் இருந்தால் பரிந்துரை செய்யவும்...

எழுதியவர் : வைசா (16-Oct-12, 11:56 pm)
சேர்த்தது : samu
பார்வை : 181

மேலே