தேர்தல் !

அழுகிறது - என்
ஆட்காட்டி விரல்,
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
அழுக்காக்கி விடுகிறேனென்று !

எழுதியவர் : வினோதன் (17-Oct-12, 1:10 pm)
பார்வை : 181

மேலே