முத்தம்

முத்தங்களுடன்
ஆரம்பித்ததுதான்
என் முதல் காதல்
நான் பிறந்ததும்
என் தாய் கொடுத்த
காதல் முத்தம்

எழுதியவர் : தேன்மொழி (17-Oct-12, 12:19 pm)
Tanglish : mutham
பார்வை : 544

மேலே