மழை

இயற்கையின் புறஅமுதம்
மண்ணின் காதலி
மனிதனுக்குத் தேன் துளி.

எழுதியவர் : ஞானஉலகு (17-Oct-12, 8:17 pm)
Tanglish : mazhai
பார்வை : 130

மேலே