பசி

பத்தினி படி தாண்டுவதும்
எச்சை இலை விருந்தாவதும்
இருகிய இதயம் கடந்து செல்ல
"அம்மா பிச்ச போடுங்க" என்ற
அலறலும்......
இன்னும் எத்தனை
இதயத்தை
குத்தி கிழிக்க போகிறாய்
கொலைகார
பசியே..........

எழுதியவர் : கார்த்திக் (19-Oct-12, 10:02 am)
பார்வை : 221

மேலே