கடவுள் ...........

இயற்கையின்
தூதுவன்
இடியும் மின்னலும்
தடியை கொண்டவன்
இறைவன் என்ற பெயரும்
கொண்டவன் ...........

மானிடன் உணர்வுகளில்
மறை யாய் உள்ளவன்
சித்தாந்தத்தை
சீகையாய் கொண்டவன்
வெற்றிடம் கோட்பாட்டில்
வெற்றியை தந்தவன் ,,,,,,,

இறையும் அவனே ......
இரையும் அவனே .......

எழுதியவர் : kavimanikandan (19-Oct-12, 10:13 am)
பார்வை : 163

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே