உண்மை வரிகள்

"சொல்லாமல் பிரிகிறேன் என்று கவலை படாதே,
நான் பிரியும் நேரத்தை சொல்லி விட்டால் ,
நீ உன் சந்தோசத்தை இழந்து விடுவாய் "


by :) உயிர்.

எழுதியவர் : யாசர் அரபாத் (19-Oct-12, 10:40 am)
சேர்த்தது : யாசர் அரபாத்
Tanglish : unmai varigal
பார்வை : 245

மேலே