உணர்வுகள் விண்ணிலும் மண்ணிலும் ஒன்று..!

விண்வெளி ஓடத்தில்
வேலைபார்க்கும் பேத்தி இந்நேரம்
காலை சாப்பாடு சாப்பிட்டிருப்பாளோ..?

கரிசனையோடு நடவு செய்தாள்
கருப்பாயி பாட்டி........!

விண்வெளி ஓட செய்தியின் படி
இன்று மழை வரும்......

என்ற செய்தி......

விண்ணில் வேலை செய்யும்
பேத்தியின் முத்தம் பாட்டிக்கு......!

உணர்வுகள் விண்ணிலும் மண்ணிலும் ஒன்று..!

எழுதியவர் : (19-Oct-12, 11:48 pm)
பார்வை : 207

மேலே