என்னவளின் வெட்கம் ........

"காலால் நீ வரைந்த
ரங்கோலிக்கு முதல் பரிசாய்
எனக்கு கிடைத்தது நம் காதல்............"

எழுதியவர் : sindhuma (20-Oct-12, 5:24 pm)
சேர்த்தது : sindhuma
Tanglish : ennavalin vetkkam
பார்வை : 362

மேலே