புன்னகை புஷ்பங்களே

பூக்களே
புன்னகை புஷ்பங்களே
நந்தவனத்தில்
நர்த்தனம் புரியும்
இந்திரலோகத்து
மேனகைகளே

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Oct-12, 5:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 163

மேலே