திருமணம்

ரோஜா மாலைக்குள்,
ஒரு,
கை துப்பாக்கி,
அது,
பனி படர்ந்து,
செம்மண் குருதியை,
கேட்கும்,
சிறிது சிறிதாக ---

எழுதியவர் : த.நந்தகோபால் (21-Oct-12, 7:42 pm)
சேர்த்தது : nandagopal d
பார்வை : 219

மேலே