பெண் சிசு கொலை

ஆண் குழந்தைக்கு தைய்ப்பால்...!
பெண் குழந்தைக்கு கள்ளிப்பால்...!
அழிந்துவிடாதோ அறத்துப்பால்...!
அன்னை மனதை கல்லாக்கி
பிஞ்சு குழந்தையை குப்பை போன்று
குழியினில் போட்டு மூடும் போது
மனம் அம்மா...! அம்மா...!
என்றே தான் கதற்கிறது....!
பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை மறவாதீர்.................
என்றும் அன்புடன்
@ மா.கவியழகு........