வளர்ச்சி மந்திரம்
உங்க சிறகுகள் வளர வளர
ஏற்கனவே வானத்தை ஆக்கிரமிப்பவங்க
"யாரடா இவன்
ஊடே வந்து வந்து டிஸ்டர்ப பன்றான்?
கட் பண்ணுங்க இவன் சிறகுகளை!"
என்று சொல்லத்தான் செய்வாங்க.
பறக்க விரும்பினா
அறுக்க முடியாத சிறகுகளை
வளர்க்கக் கத்துக்கங்க.