நகம் - கவிதை

என் மேல் அன்பு

நகம் போல அம்மா
சதை போல அப்பா
இந்த அன்பு போகுமா
உயிர்
உள்ளவரைக்கும்
என்னோடு இருக்கும்
எனக்கு
எதுவும் வேண்டாம்
இதுவே போதும் !

எழுதியவர் : வி எஸ் ரோமா - கோயம்புத்தூர (22-Oct-12, 5:32 pm)
சேர்த்தது : V S ROMA
பார்வை : 192

மேலே