லெட்சியம்

வாழ்க்கை கடலில் உன்னை சிற்றலைகளும் பேரலைகளும் விரட்டியடிக்கும்.........!
கலங்கி விடாதே...!
எதிர் நீச்சல் போட்டு
லெட்சியக் கரையை
நோக்கி நீந்து
துவண்டு விடாமல்............!

எழுதியவர் : கவியழகு.மா (22-Oct-12, 6:10 pm)
சேர்த்தது : கவியழகு மா
பார்வை : 176

மேலே