ஒளிர்வோம்

தோல்விகளுக்கு
விளக்கங்களையும்
காரணங்களையும்
நாம் சொன்னால் !
இறுதிவரை
தோல்வி பள்ளத்தில்தான்
நாம்
ஒளிந்துக்கொண்டிருப்போம் !

தோல்விகளுக்கு
எதிராய்
முயற்ச்சிகளை
தன்னம்பிக்கைகளை
நாம் கையாண்டால் !
வெற்றியின் உச்சத்தில்
நாம்
ஒளிர்ந்துக்கொண்டிருப்போம் !

எழுதியவர் : suriyanvedha (23-Oct-12, 6:45 pm)
பார்வை : 164

மேலே