இது என் மன குமுறல்

பெண்ணே
உன்னை பின்தொடா்ந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன
இது உன் உள்ளத்தின் நடிப்பா
இல்லை என் காதலை இன்னும் நீ உணரவில்லையா!
பெண்ணே
உன்னை பின்தொடா்ந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன
இது உன் உள்ளத்தின் நடிப்பா
இல்லை என் காதலை இன்னும் நீ உணரவில்லையா!