காய்ச்சல்...

எனக்கு காய்ச்சல்...
கவனித்துக்கொள்ளும் ....
அம்மாவை நினைக்கவில்லை...
மருந்து வாங்கித்தரும்
அப்பாவை..,
நினைக்கவில்லை...
என் காய்ச்சலுக்கு காரணமான...,
உன்னை மட்டுமே நினைக்கிறது...,
என் இதயம்...
அனுபவிக்கட்டும்...,
நன்றாக...,
காய்ச்சலை....
வலி தரும் உன்னை,
நினைக்கும்...,
என் இதயத்திற்கு...,
சரியான தண்டனை தான்...,
காய்ச்சல்....!

எழுதியவர் : jakir (24-Oct-12, 4:31 pm)
பார்வை : 176

மேலே