தீந்தேன்

பேசிடா,
ஆசைத்தூறலாய்,
நாணிடும் வார்த்தைகள் கூறி
எனை நனைத்து,
பின்பு,
நீ மண்ணில் வீழும் மழைத்துளியென உன்னை சொல்கிறாய்,
நீ பூவோடு தேனாய் கலந்திட்டது அறியாமல்!!!

எழுதியவர் : பூங்குழலி (26-Oct-12, 6:17 pm)
சேர்த்தது : poonguzhali87
பார்வை : 152

மேலே