நண்பன்

நண்பனையும் நேசி ;
எதிரியையும் நேசி... நண்பன் உன்
வெற்றிக்குத் துணையாக இருப்பான்...
எதிரி உன் வெற்றிக்குக்
காரணமாக இருப்பான்...

எழுதியவர் : kutty ragu (27-Oct-12, 8:12 pm)
சேர்த்தது : kutty ragulan26
Tanglish : nanban
பார்வை : 349

மேலே