மல்லிகை..........1

உறக்கத்தை கலைத்தும்
கோபம் இல்லாமல்
வெட்கப்பட்டு மலர்ந்துதது
மல்லிகை,
தென்றலை நோக்கி...

எழுதியவர் : மோகனா ராஜராஜெந்திரன் (27-Oct-12, 9:07 pm)
பார்வை : 140

மேலே