முதியோர் இல்லம் !

உன்னை..
கருவறையில் சுமந்து
சீராட்டி வளர்த்த
தாயை
உன் வீட்டில்
ஒருஅறை இல்லை
என்றுகூறி சேர்த்தாயோ (?)
முதியோர் இல்லத்தில் !!!

எழுதியவர் : மோகனா ராஜராஜெந்திரன் (27-Oct-12, 9:11 pm)
பார்வை : 148

மேலே