ரோஜா...!

சிவந்து
மெல்லிதழ் விரிந்து
பனியில் நனைந்து
என் தோழியின்
தலையில் கிரிடமாய்
ரோஜா...!

எழுதியவர் : மோகனா ராஜராஜெந்திரன் (27-Oct-12, 9:13 pm)
பார்வை : 157

மேலே