அறிவுப்பசி...!

நூலகத்தின்
புத்தகத்தை தின்றும்
தீராமல்
அவிடத்தையே அரிக்கும்
கரையானின் அறிவுப்பசியை
என்னென்று சொல்வது..!

எழுதியவர் : மோகனா ராஜராஜெந்திரன் (27-Oct-12, 9:02 pm)
பார்வை : 140

மேலே