பிறப்பும்..இறப்பும்...!

பிறந்தேன் உன்னை
பார்ப்பதற்காக....
இறந்தேன் உன்னை
பார்த்ததற்காக.......

எழுதியவர் : மோகனா ராஜராஜெந்திரன் (27-Oct-12, 9:17 pm)
பார்வை : 205

மேலே