ஆடை

உடுத்தி கொள்ள ஆடை இல்லை
எங்களில்
பல பேருக்கு
ஆனால்
சிலர் உடுத்துவதே இல்லை

எழுதியவர் : ப.kabilarasan (30-Oct-12, 2:29 pm)
சேர்த்தது : kabilarasan.p
Tanglish : adai
பார்வை : 112

மேலே