கண்ணீர்

காதலித்து பார் கவிதை
வரும் என்று சொன்னார்கள்
காதலித்த பிறகு கவிதை
மட்டும் அல்ல கண்ணீரும்
வரும் என்று தெரிந்தது.

எழுதியவர் : சத்தியா (31-Oct-12, 8:10 am)
Tanglish : kanneer
பார்வை : 415

மேலே