என் மரணம் வரை 555

பெண்ணே...

வீசும் புயலில்
உயர்ந்த பூ மரங்கள்
சாய்ந்ததடி மண்ணில்...

உன் வார்த்தை என்னும்
புயல் என்னை தாக்கினாலும்...

உன்னில் நான் கொண்ட
என் காதல் மட்டும்...

சாயாதடி மண்ணில்...

என் மரணம் வரை.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (30-Oct-12, 8:27 pm)
பார்வை : 393

மேலே