கடவுளும் காற்றும்

கடவுளும் காற்றும் ஏன்?
கண்ணுக்கு தெரிவதில்லை
தெரியுமா?
தெரிந்தாள் அதையும்
விலைபேசி விற்றிருப்பான்
மனிதன்.....!

எழுதியவர் : Priyamudanpraba (31-Oct-12, 9:44 am)
பார்வை : 128

மேலே