நீ தீ

காலையை விடியவிடவில்லை மனம்.
கண்விழிக்க தெரியவில்லை கவலை.
மாலையும் இனிக்கவில்லை தினம்.
மந்திரப்புன்னகை உன்னில் கண்டதும்
கதிரவன் கண்பட்ட பனிபோல்
உடல் விலகியது உருக்கும் துன்பம்.

எழுதியவர் : thee (31-Oct-12, 9:12 am)
பார்வை : 123

மேலே