மரம் செய விரும்பு

கதவைத் திற காற்று வரட்டும்...............
திறந்தேன் காற்று வரவில்லை.....................
கதவைத் திறந்தால் போதுமா?
மரங்களைப் பாதுகாக்க வேண்டாமா?
மரம் வளர்ப்போம் மனித வளம் காப்போம்.................

எழுதியவர் : சுரண்டை செந்தில்குமார்(senta (31-Oct-12, 2:10 pm)
சேர்த்தது : senb4u ptg
பார்வை : 216

மேலே