பகலில் பௌர்ணமி...?

கிறுக்குத்தனமாய்
தோன்றியது ...
முதல்
முறை
உன்னை
பார்த்த போது
இன்றென்ன...

பகலில் பௌர்ணமி...?

எழுதியவர் : (1-Nov-12, 2:34 am)
சேர்த்தது : Viji
பார்வை : 174

மேலே