கவிதையாய் ஒரு காதல்

இப்போதெல்லாம் உன்னை
இழந்து விட்டதாய் அதிகமாக
உணர்கிறேன் நான்...!
கவிதையாய் வாழ்ந்து கொண்டிருந்த
நம் காதல் ......
உன்னை பற்றிய கவிதைகளால்
வாழ்ந்து கொண்டிருக்கிறது..!

எழுதியவர் : (19-Oct-10, 7:12 pm)
சேர்த்தது : RAMAR
பார்வை : 432

மேலே