வாழ்க்கை

கனவுப்பொளுதில் வாழ்கையை
கண்முடித்தனமாக களிகத்தே
அர்த்தம் இல்லாத வாழ்க்கைக்கு
அர்த்தத்தை தேடு
உழைப்பில் உயர்ந்த மகான்களை
உனக்கு முன் மாதிரியாக கொள்
வாழ்விக்க வந்த வளங்களை
வசப்படுத்தி கொள்
இரவுக்கு பிறகு பகலை போல
இன்றைய உனது முயற்சிக்கு பிறகு
வெற்றிதான் இருக்க வேண்டும்

எழுதியவர் : கார்த்திகேயன் கோவை (5-Nov-12, 5:38 pm)
சேர்த்தது : Rameshkarthikeyan
Tanglish : vaazhkkai
பார்வை : 226

மேலே